திருமதி செல்வராஜா பிறேமினி – மரண அறிவித்தல்




pereminiதிருமதி செல்வராஜா பிறேமினி – மரண அறிவித்தல்

(தமிழ் வாரதி, தமிழ் ஆசிரியை- தமிழாலயம், Sindelfingen)
மலர்வு : 24 மே 1959 — உதிர்வு : 18 மே 2017

யாழ். நெல்லியடி கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sindelfingen (Stuttgart) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா பிறேமினி அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகளும்,

செல்வராஜா(செல்வம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கீர்த்தி, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபோ(நோர்வே), சுதர்(டென்மார்க்), சுகு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வாசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவன்(நோர்வே), லிஸ்பித்(டென்மார்க்), செல்வி(ஜெர்மனி), மற்றும் காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி, நவரட்ணம், நீலாம்பாள் மற்றும் துரைராஜா, மகேஸ்வரி, ஷைலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, மனோன்மணி, சிவப்பிரகாசம், கருணராஜா மற்றும் மதுரம், சுதாகர், பிரபா, நித்தி ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவச் சகோதரியும்

அபி, பிரணவின் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

ரூபி, சோபா, பாமா, வதனன், காலஞ்சென்ற துருபதன், விதுரன், குமணன், விமலன், கபிலன், சத்தியன், தர்மினி, காலஞ்சென்ற லோஜி, ராணி, பாலா, சிவநாதன், சசி, தயா, கமலினி, ஜெயசுதா, தனுசியா, லக்சி, ராஜன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

மத்தியாஸ், அன்றயாஸ், வசந்தன், வசந்தி, ஆனந்தன், சிறி, உதயா, நிரூபர், அசோக், விபுலன், தயாளன், பிராகாஷ், ஜீவன், பாபு, தர்சினி, சந்திரன், உதயன், மாலா, சுஜிதா, நிஷா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 24/05/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Böblingen Waldfriedhof, Maurener Weg 130, 71034 Böblingen, Germany
தொடர்புகளுக்கு
_ — ஜெர்மனி
தொலைபேசி: +4917662194144
செல்லிடப்பேசி: +497031878976

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu