திருமதி சின்னராசா கிருஷ்ணவதனா – மரண அறிவித்தல்
vathanaதிருமதி சின்னராசா கிருஷ்ணவதனா – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 நவம்பர் 1943 — இறப்பு : 17 மே 2017

யாழ். நாயன்மார்கட்டு புண்ணியர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா கிருஷ்ணவதனா அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராதாகிருஸ்ணன்(சுவிஸ்), இராதாலக்சுமி(இலங்கை), பாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா(ஜெர்மனி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பத்மலோஜினி(சுவிஸ்), செல்வராஜா(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

திலகவதி(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

பபிதா, பானுஜா, சாருகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முடியரசன், இன்பா, கிருஷன், அனுஷன், ஆரணி, ஆருஷன், பிரணவன், ஆர்த்தி, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017 வியாழக்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புண்ணியர்மடம்,
செம்மணி றோட்,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
தொலைபேசி: +94212215133
இராதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443226965
செல்லிடப்பேசி: +41788193109
பாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +339554994512
செல்வராஜா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4923514323447

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu