திரு காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்
sethamparanathanதிரு காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்

(முன்னாள் முகாமையாளர்- Bank of Ceylon)
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 17 மே 2017

யாழ். வட்டுக்கோட்டை மேற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட காத்தார் கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கணபதிப்பிள்ளை பாக்கியம்(சிவக்கொழுந்து), தைரியலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை ராசகிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்புமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சபேசன்(பிரித்தானியா), அறிவன்(வவுனியா), மாலினி(பிரான்ஸ்), சசிதரன்(பிரான்ஸ்), அசிதன்(வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகராஜா, சுந்தரம்பிள்ளை, சிலோன்மணி, சிவப்பிரகாசம், சீனிவாசகம், விசாலாட்சியம்மா மற்றும் லட்சுமிப்பிள்ளை(கனடா) தெய்வானைப்பிள்ளை(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதனமோகன்(பிரான்ஸ்), பத்மகலா(பிரித்தானியா), கார்த்திகா(வவுனியா), சிவதோஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வீரபத்திரர், நமச்சிவாயசுந்தரலிங்கம், அன்பேஸ்வரன், அகிலேஸ்வரன் மற்றும் புவனசுந்தரம், விஜயராணி, அகிலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற புவனராஜசேகரம்பிள்ளை, மோகனக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிலன்(பிரான்ஸ்), டிவ்யஸ்ரீ(பிரான்ஸ்), டிலானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

ரிஷ்யவந்தினி(வவுனியா), ஆதீசன்(பிரித்தானியா), அஸ்மிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
”Sitsabai”,
Moolai Road,
Vaddukoddai West,
Vaddukoddai,
Jaffna.

No. 76A, Dawlish Drive,
Coventry,
CV3 5NA,
UK.

No. 55, Rue Maxime Gorlai,
93150 Blonce Mesnil,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்புமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212250749
சபேசன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442476693465
செல்லிடப்பேசி: +447852773649
அறிவன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776283529
அசிதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94726233194
மதனமோகன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605667070
மாலினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605984183
சிவதோஷா(மருமகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33751202733

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu