திரு நவரட்ணம் சரவணமுத்து – மரண அறிவித்தல்
saravanamuththuதிரு நவரட்ணம் சரவணமுத்து – மரண அறிவித்தல்

(Chief Engineer- Marine)
பிறப்பு : 11 பெப்ரவரி 1929 — இறப்பு : 17 மே 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சரவணமுத்து அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நவரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கொள்ளடத்து மாணிக்கம் சரவணமுத்து வடிவழகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், நவஜீவானந்தா, யோகானந்தா, காலஞ்சென்ற சிறிசர்வானந்தா, வியாழமகாதேவி, சுபானந்தா, இராஜானந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்மயிலாம்பிகை, இராஜகோபால் மற்றும் பாலகிருஸ்ணன், அருணாச்சலம்(ஓவசியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வடிவழகி, குணரெத்தினம், இராஜேஸ்வரி, கமலா, பத்மினி, சுபாசினி, தவச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(ஓவசியர்), திலகவதி(மாரிமுத்து), வேலும்மயில்(டக் மாஸ்டர்), சுப்பிரமணியம்( கோப்பிரட்டி இன்ஸ்பெக்டர்), நாராயணசாமி(தண்டயல்), ஆழ்வாய்ப்பிள்ளை(ஜெகஜோதி பேக்கரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பால்ராஜன் கஜலக்‌ஷ்மி, கண்ணன் சிறிமயூரி, லாவன்யா, நவராஜன், வினோத், ஜீவினி, திவாகர், சங்கர், ரேக்கா, மயூரன் அனித்தா, சிறிசர்வானந்தா(கஜன்), ஷாமலா, காயத்திரி, நிமலன், ஜனாத்தன், வைஸ்ணவி, பிரியங்கா, ராகுலன், டினேஸ், விதுஷிகா, வேல்மதி, வேல்விழி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிறிதரன், மணிவண்ணன், கேசவன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நெசப்பாக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.10, ராஜீவ்காந்தி தெரு,
டாக்டர் காணுநகர்(West KK Nagar),
நெசப்பாக்கம்,
சென்னை -78.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வியாழமகாதேவி(மகள்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919094688510
குணரெத்தினம்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086871775
நவஜீவானந்தா(ஜீவன்– மகன்) — கனடா
தொலைபேசி: +15142798145
யோகானந்தா(குட்டி- மகன்) — கனடா
தொலைபேசி: +16137360947
சுபானந்தா(சுபா) — கனடா
தொலைபேசி: +15146850907
இராஜானந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985220041

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu