திருமதி சிவபாலன் ஜதீஸ்வரி – மரண அறிவித்தல்
jathesvariதிருமதி சிவபாலன் ஜதீஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மே 1957 — இறப்பு : 16 மே 2017

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் ஜதீஸ்வரி அவர்கள் 16-05-2017 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(இளைப்பாறிய ஓவசியர்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா(இளைப்பாறிய அதிபர்) சந்திரவதனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சிவபாலன்(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஜா(லண்டன்), நிருஜா(இலங்கை), அனுஜா(லண்டன்), சிவஜயன்(இலங்கை), சிவகஜன்(ஊழியர்- Peoples Leasing- சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கெளரிபாலன், சிவப்பிரகாசம்(மெளலி- இலங்கை), யதீஸ்வரன்(இலங்கை), ஜெகதர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமாரன்(லண்டன்), சசிதரன்(இலங்கை), டினேஷ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபிநயா(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்), அக்‌ஷயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை மேற்கு உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768411796
மகள் — பிரித்தானியா
தொலைபேசி: +447913696101

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu