திரு சின்னத்தம்பி குமாரசாமி (கணேஷ்) – மரண அறிவித்தல்
kumarasamiதிரு சின்னத்தம்பி குமாரசாமி (கணேஷ்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 ஒக்ரோபர் 1937 — மறைவு : 16 மே 2017

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், அல்வாய் தெற்கு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 16-05-2017 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாசிலாமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அருமைக் கணவரும்,

சுகந்தி(சுவிஸ்), சுகந்தன், சுதர்ஸன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, கனகாம்பிகை, காலஞ்சென்ற அன்னபூரனம், சண்முகநாதன், பரமேஸ்வரி, தனேஸ்வரி, தருமலிங்கம், லோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆனந்தநாதன், சுஹாசினி, அனுராதா ஆகியோரின் அன்பு மாமானாரும்,

ரவீந்திரராசா, குனேந்திரராசா, குபேந்திரராசா, ஞானமணி, காலஞ்சென்ற இன்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந்தா, சுஜந்தா, கம்ஷிகன், பிரதுஷா, பிருத்திகா, முகேஷிகன், முகேஷன் ஆகியோரின் அருமைப் பாட்டனும் அவார்.

அன்னாரின் இறுதிகிரியை 17-05-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அல்வாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஆனந்தன் குடும்பத்தினர்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சுகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779237946
சுதர்ஸன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776446464
_ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779111035
செல்லிடப்பேசி: +41779847498
_ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41223431808

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu