திரு தம்பு கேசவன் (ரோபேட்) – மரண அறிவித்தல்




kesavanதிரு தம்பு கேசவன் (ரோபேட்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 மே 1962 — மறைவு : 14 மே 2017

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு கேசவன் அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுசன், அபிசேக்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி(இலங்கை), தேவராசா(சுவிஸ்), பாலசுப்ரமணியம்(கனடா), தட்சணாமூர்த்தி(கனடா), சரஸ்வதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமநாதன்(நெதர்லாந்து), சிவமலர்(இலங்கை), பிரேமலதா(கனடா), மேகலா(கனடா), தவநாயகம்(சுவிஸ்), குகதாசன்(சுவிஸ்), குலநாயகம் ஜெயராணி(சுவிஸ்), யோகநாதன் பாரிசாதமலர்(லண்டன்), கிறிஸ்ணதாஸ் சுயிதா(கனடா), முருகதாசன் கெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாவன்யா, ரதிவ்(சுவிஸ்), மனுசாந்தி(இலங்கை), எட்வின்(இலங்கை), தர்சினி(லண்டன்), அபிநாஸ், அபிநயா, அஜய்(சுவிஸ்), சுஜிதா, நிதின், நவீரன்(கனடா), கெளரி, லக்ஸன், அபிகரிஸ்(பிரான்ஸ்), ஸ்ரீராம், சுவேதா(சுவிஸ்), சஞ்சய், திவாகர், ரக்ஸன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயக்கருணா(லண்டன்), தாரணி(இலங்கை), புருசோத், அமரஜித், சாமிளா(கனடா), திலீப், சந்தியா(கனடா), ரவிச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகிந்தா, மையா, மனோசா, மகிந்தன், மதுசன், அன்ரு, அன்ரியா(இலங்கை), யஸ்னிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 17/05/2017, 08:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof Feldli Cemetery, Feldlistrasse 10, 18, 9000 St. Gallen, Switzerland.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/05/2017, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof Feldli Cemetery, Feldlistrasse 10, 18, 9000 St. Gallen, Switzerland.
தொடர்புகளுக்கு
தவநாயகம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797002323
குகதாசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786229006
தேவராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787488140

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu