திரு கனகரட்ணம் ஜெயபாலன் – மரண அறிவித்தல்
jeyabalanதிரு கனகரட்ணம் ஜெயபாலன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 செப்ரெம்பர் 1955 — இறப்பு : 15 மே 2017

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stranda, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஜெயபாலன் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரராசசேகரம் ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷோர், துஜிக்கா, மிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிபாலன்(நோர்வே), தேவபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேசவராஜா(இந்தியா), கோகுலதாஸ்(இந்தியா), ரஞ்சனா(கனடா), தேவகாந்தன்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), நவநீதராஜா(லண்டன்), சிவசாயிராம்(லண்டன்), எழிலரசி(நோர்வே), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தில்லைராஐன்(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,

புஸ்பராணி, சசிதாமணி, குமுதினி, ராஜினி, பத்மசோதி, அஐந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிகேர்தனா(நோர்வே), கோபனா(நோர்வே), காருண்யா(நோர்வே), பிரவினா(இலங்கை), விக்கினப்பிரியன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 16/05/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Akershus Kapell, Akershus universitetssykehus HF, Sykehusveien 25, 1478 Lørenskog, Norway
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/05/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Akershus Kapell, Akershus universitetssykehus HF, Sykehusveien 25, 1478 Lørenskog, Norway
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Østre Gravlund, Tvetenveien 7 0661 Oslo, Norway
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 12:00 பி.ப
முகவரி: Alfaset Krematorium Nedre Kalbakkvei 99 101 Oslo, Norway
தொடர்புகளுக்கு
சிறிபாலன் — நோர்வே
தொலைபேசி: +4722214526
செல்லிடப்பேசி: +4747333446
உமைபாலன் — நோர்வே
தொலைபேசி: +4747025914
தேவபாலன் — இலங்கை
தொலைபேசி: +94212250219
செல்லிடப்பேசி: +94773720129

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu