திருமதி பரமேஸ்வரி அம்மா கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்




paramesvariyammaதிருமதி பரமேஸ்வரி அம்மா கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 டிசெம்பர் 1935 — இறப்பு : 14 மே 2017

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அம்மா கதிர்காமநாதன் அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஔவைத்தேவி(நியூசிலாந்து), பாக்கியலட்சுமி, அருணகிரிநாதர், அம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுதந்திரராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கமலோஜினி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிறிதரன், பூபதிராசா, கோமதி, தவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிகரன், திவ்வியா, தினுஷா, உமாசுதன், உமாராஜ், ஹரிகரன், மயூரன், கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 17/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/05/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/05/2017, 09:00 மு.ப — 10:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 18/05/2017, 11:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஔவைத்தேவி — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி: +6496209111
அம்பிகை — கனடா
தொலைபேசி: +14166098231
பாக்கியலட்சுமி — கனடா
செல்லிடப்பேசி: +16476225436
அருணகிரிநாதர் — கனடா
செல்லிடப்பேசி: +16477658809

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu