திருமதி வேலாயுதம் கமலம் – மரண அறிவித்தல்
kamalamதிருமதி வேலாயுதம் கமலம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 யூலை 1940 — இறப்பு : 13 மே 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lyss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கமலம் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மபாலன்(பிரான்ஸ்), தர்மநிதி(கிளி- சுவிஸ்), தர்மதேவி(லண்டன்), தர்மராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நவமணி, சிவகங்கை, கண்ணையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வரதராஜன்(சந்திரன்- சுவிஸ்), தனபாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா, கண்ணம்மா, பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சா, தனுஜன், சந்திகா, சயந்தன், சதீஸ்தரன், யசோதை, யசிந்தா, தர்மினி, பவுல் சந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

காவியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 01:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Kirchgemeindehaus, Industriestrasse 8, 2555 Brügg, Switzerland.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 02:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Kirchgemeindehaus, Industriestrasse 8, 2555 Brügg, Switzerland
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 16/05/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium, Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தொடர்புகளுக்கு
தர்மபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651542569
தர்மநிதி(கிளி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325583009
தனபாலசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442036737352
தர்மராசா — ஜெர்மனி
தொலைபேசி: +4915210703002
சதீஸ்தரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793170403

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu