திருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – மரண அறிவித்தல்




sivakolunthuதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 ஒக்ரோபர் 1925 — இறப்பு : 10 மே 2017

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்லத்துரை அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(புங்குடுதீவு) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காங்கேசன்(செந்தில்- கனடா), ஜெயந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, தெய்வானை, நாகலிங்கம், கனகசுந்தரம்(சிவசாமி), மற்றும் மகாலட்சுமி, ருக்குமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவாநிதி, புவனேந்திரராஜா(புவா- Mercury Tax) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணிதேவி, சிவகுரு, செல்லம்மா, மார்க்கண்டு, மதியாபரணம், ராஜேந்திரம், மற்றும் தங்கேஸ்வரி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கனகம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,

டினோஜா Brian, நிருசா சஜிந்தன், தீபா ரமணன், சிறிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஷ்ணா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 01:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
காங்கேசன்(செந்தில்- மகன்) — கனடா
தொலைபேசி: +19058662520
புவா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165663673
ஜெயந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14168556447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu