திருமதி சரஸ்வதி வைரவநாதன் – மரண அறிவித்தல்




sarasvathiதிருமதி சரஸ்வதி வைரவநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 மார்ச் 1939 — இறப்பு : 9 மே 2017

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வைரவநாதன் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைரவநாதன்(நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்சினி(லண்டன்), சிவரங்கன்(பிரான்ஸ்), சிவகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இராமநாதன்(சட்டத்தரணி- இலங்கை), முத்துகுமார்(நில அளவையாளர்- ஜெர்மனி), மற்றும் ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தணிகாசலம்(C.T.B முகாமையாளர்), புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை(பொறியியலாளர்), மற்றும் மகேஸ்வரி(ஒய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தகுமார், மஞ்சுளா, ஷோபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமரன், மைலன், தாரணி, லூக்கஸ், மார்க்கஸ், நிலா, சிந்துஜா, சஞ்சனா, சித்தார்த், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 07:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: 26 The Ridge, Purley, CR8 3PE, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
சாந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +447930453463
காந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +447591234913
வயிரவநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +447533290902

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu