திருமதி அன்னலக்‌ஷ்மி நடராஜா (பூமணி நடராஜா) – மரண அறிவித்தல்




anna-luxmiதிருமதி அன்னலக்‌ஷ்மி நடராஜா (பூமணி நடராஜா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 மார்ச் 1933 — இறப்பு : 9 மே 2017

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்‌ஷ்மி நடராஜா அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(இலங்கை), பாலச்சந்திரன்(Bala- Bal Travels, லண்டன்), வசந்தினி(கனடா), காலஞ்சென்ற ஆனந்தினி, பாலசாந்தன்(பாச்சான்- லண்டன்), சுஜந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமரையா, நடேசன், மற்றும் Dr. மகேந்திரன், ராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவா, அனுஷா, கந்தவேள், ரூபா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாஷினி, விபீஷன், விதுஷா, ஜேசன், நிதேஷ், ஹரிஷ், ஹரிணி, ஷோபிகா, சஞ்யுகன், மிதேஷா, சஸ்வதன், மிஹிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன்(Bala) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447810566893
பாலசாந்தன்(Bachan) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859935556
சுஜந்தினி(சுஜி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447881360419

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu