திரு ஆறுமுகம் கந்தையா மாணிக்கம் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், ஆரம்பகர்த்தா- சிறீ ஐயப்பன் ஆலய பாடசாலை, கனடா)
பிறப்பு : 5 ஏப்ரல் 1925 — இறப்பு : 9 மே 2017
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொற்றையூர் கரணவாய் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா மாணிக்கம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா வள்ளிகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, புனிதாம்பிகை, சோதிநாதன், கருணாம்பிகை, சொர்ணாம்பிகை, விமலாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், மீனாட்சி, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கார்த்திகேசு, சின்னத்துரை, வினாசித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேலாயுதர், பாமதி, சந்திரகுமார்(பாபு), சுகுமார், உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதன், அகல்யா, அகிலன், அச்சுதன், தர்ஷனன், கெளசிகன், ஸ்ருதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 11:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
புனிதா — கனடா
தொலைபேசி: +14162934948
பாமா — கனடா
தொலைபேசி: +16479891963
பாபு — கனடா
தொலைபேசி: +14165877690
விமலா — கனடா
தொலைபேசி: +16474075167
சோதி — கனடா
தொலைபேசி: +14167318318
கருணா — கனடா
தொலைபேசி: +14165877962
சொர்னா — கனடா
தொலைபேசி: +14168869562
உமாகாந்தன் — கனடா
தொலைபேசி: +16472803828