திரு கந்தையா மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்
kanthiaya]திரு கந்தையா மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 ஒக்ரோபர் 1940 — இறப்பு : 30 ஏப்ரல் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மாணிக்கவாசகர் அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஐமன்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சண்முகம், சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜனகன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணா, Dr. பரமேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் Dr. தங்கேஸ்வரி(ராதா), செல்வேஸ்வரி(மல்லிகா), மாணிக்கரட்ணம், Dr. கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோ, கணேசலிங்கம், மனோகரன், Dr. தேவராஜா, ஜயந்த குணத்திலக, உதயஜோதி, காலஞ்சென்றவர்களான நடராசா, ஸ்ரீபத்மநாதன், பரஞ்சோதி, நந்தகுமார், மற்றும் இராஜபூபதி(பொன்னார்), நாகலட்சுமி(சந்திரா), மயில்வாகனம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாளிணீஸ்வரி, அசங்கா, சன்ஜே, போஷா, Dr. ஆர்னல்ட், Dr.டோனலட், பிரண்டன், சுறேந்தன், மகிந்தன், யஸ்மின், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

அனற் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

அபர்ணா, சுஜன், சுபர்ணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஹாசினி, லஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் Bocking Village Hall Church Street Bocking, Essex, CM7 5LA, UK எனும் முகவரியில் ஞாபகர்த்தமாக நடைபெறும் மதியபோசன நிகழ்வில் உங்கள் எல்லோரையும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: The Salings Millennium Hall, Piccotts Ln, Great Saling, Braintree, Essex, CM7 5DW, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 12:00 பி.ப
முகவரி: Three Counties Crematorium, Halstead Rd, Braintree, Essex, CM7 5PB, UK
தொடர்புகளுக்கு
ஜனகன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441206523332
செல்லிடப்பேசி: +447515123198
மாணிக்கரட்ணம்(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +447440438349
செல்லிடப்பேசி: +447466880943

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu