திரு சிவகுரு அரியநாயகம் – மரண அறிவித்தல்
sivakuruதிரு சிவகுரு அரியநாயகம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 8 ஓகஸ்ட் 1942 — ஆண்டவன் அடியில் : 29 ஏப்ரல் 2017

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு அரியநாயகம் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஏகாம்பரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசண்ணா, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சபாநாயகம், ராஜநாயகம், மற்றும் சகுந்தலாதேவி(லண்டன்), சாவித்திரிதேவி(கனடா), பத்மினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சில்ப்பா, கியற்றே ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகலிங்கம்(லண்டன்), ராஜேந்திரன்(கனடா), இரட்ணசிங்கம்(லண்டன்), பத்மாவதி(இலங்கை), பத்மவதனி(சுவிஸ்), குணம்(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயீதா(லண்டன்), சுயீதா(இலங்கை), சிவநேசன்(இத்தாலி), கம்சபிரியா(கனடா), சர்மிலி(கனடா), துசியந்தன்(கனடா), மகீதரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காருண்யா(இலங்கை), தேவிகா(இலங்கை), விதுசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

டிலன் அவர்களின் அன்புப் பேரனும்,

நிருசியா, கிசாயா, கவிஸ்ணா, பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
பிரசாந் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447738607725
பிரசண்ணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447812766178

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu