திரு ஜோசப் ஜோர்ஜ் – மரண அறிவித்தல்




josepதிரு ஜோசப் ஜோர்ஜ் – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 26 ஏப்ரல் 2017

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஜோர்ஜ் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜோசப் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்‌ஷன்(லண்டன்), ஜோன்சன்(லண்டன்), டெனிஷன்(லண்டன்), சுதர்ஷன்(யாழ்ப்பாணம்), சுஜாதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தில்லை தேசிகன்(சுவிஸ்), அனு(லண்டன்), கௌரி(லண்டன்), ஜஷ்மின்(லண்டன்), காலஞ்சென்ற நிகிலா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 11-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் St. Joseph’s R C Church, Wingfield Avenue, Worksop S81 0SF, UK என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் Thievesdale Community Centre, Thievesdale Lane, Worksop S81 0XS, UK என்னும் இடத்தில் உறவினர், நண்பர்களுடனான ஒன்று கூடல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 11/05/2017
முகவரி: Hannah Park Cemetery, B6034, Netherton Rd, Worksop S80, UK
தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533381198
ஜோன்ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447863200897
டெனிஷன் — பிரித்தானியா
தொலைபேசி: +447850218520
சுஜாதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41617015892

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu