திரு பச்சைமுத்து சுப்ரமணியம் – மரண அறிவித்தல்
supramaniyamதிரு பச்சைமுத்து சுப்ரமணியம் – மரண அறிவித்தல்

(தொழில் அதிபர்- P.S மணியம் ஸ்ரோர்ஸ்)
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1934 — இறப்பு : 28 ஏப்ரல் 2017

கண்ணீர் அஞ்சலி
பச்சைமுத்து சுப்ரமணியம்
மணியண்ணைக்கு மன வணக்கம்
நுவரேலியா மஹாஊவாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் மேற்கு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பச்சைமுத்து சுப்ரமணியம் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மருதுப்பிள்ளை பச்சைமுத்து பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பார்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான மேரி அன்னாள், அமிர்தநாதன், மேபல் ரூபி, மற்றும், லீமாரோஸ், சிவயோகநாதன், கமலநாதன், கணேசநாதன், சண்முகநாதன், ஶ்ரீபத்மநாதன், நல்லநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாசன், லோகதாசன், ரேவதி, திலகதாசன், ஈஸ்வரதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராஜா, கவிதா, உமாவதி, தர்சினி, வினோஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பெஞ்சமின், சரோஜினி, அன்ரன், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அரியரட்ணம், தவமணி, மனோன்மணி, பூமணி மற்றும் இராசமணி, சிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்புதராஜா, மங்களராஜா, மரியநேசம், எஸ்ரர்ரஞ்சனி, ஆனந்தராஜா, தேவமனோகரி, மேரிவேஜினியா, விஜயகுமார், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுவீடன், பியூலா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாத்விகா, சகான், லக்ஸலா- சசி , லக்ஸ்மன், லக்சனா, தர்சிகா, தர்ஷனா, கீத்தனா, ராகேஸ், அபினேஸ், நன்னிலவன், வேணுகோபன், தமிழ்னி, தமிழ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/05/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 267 Allenby Rd, Southall, UB1, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK
தொடர்புகளுக்கு
யோகராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447868704449
முருகதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427133468
லோகதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405665751
திலகதாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651138539
ஈஸ்வரதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447972386631

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu