திரு கந்தையா துரைராஜா – மரண அறிவித்தல்




thurairajaதிரு கந்தையா துரைராஜா – மரண அறிவித்தல்

(Accountant – Ceylon Petroleum Corporation, American Rhein-Main Air Force Base(Frankfurt West Germany), Toronto Board of Education)
பிறப்பு : 18 டிசெம்பர் 1933 — இறப்பு : 3 மே 2017

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா, ஜெர்மனி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகராஜா(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மோகன்(ஜெயமோகன்- ஐக்கிய அமேரிக்கா), பபா(ஜெயந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நவமணி, மற்றும் அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோகினி(ஸ்ரீதேவி), சிவகணேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனரும்,

வினாயகமூர்த்தி, சிவபாக்கியம், திலகவதி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா(கவி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/05/2017, 05:30 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பபா — கனடா
தொலைபேசி: +14164583917
மோகன் — கனடா
தொலைபேசி: +14162823117

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu