திரு சண்முகம் புஸ்பராஜா – மரண அறிவித்தல்
pushparasaதிரு சண்முகம் புஸ்பராஜா – மரண அறிவித்தல்

(பற்றுச்சீட்டு பரிசோதகர்- இலங்கை புகையிரத சேவை)
பிறப்பு : 5 யூலை 1928 — இறப்பு : 3 மே 2017

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலையை வசிப்பிடமாகவும், நோர்வே Molde ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் புஸ்பராஜா அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,

காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

விமலாதேவி, பத்மநாதன்(தாசன்), காலஞ்சென்ற மோகனதாஸ் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

கண்மணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சாபன், வசந்தமாலா, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமலா கிறிஸ்ரினா, அமினா ஸ்ரீதேவி, அமின் பிளம்மிங், சுலக்‌ஷனா, சுவப்னா, யசிதாசன், நிக்சியா, பானுசா, லக்சுமன், லக்சுதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுடிக்‌ஷா, சஜீவ், சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 08:00 மு.ப
முகவரி: Rådhuset, 6413 Molde, Norway
தொடர்புகளுக்கு
விமலாதேவி — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571526403
பத்மநாதன்(தாசன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4771212892
சிவகுமாரி(லதா) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492317281714

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu