திருமதி கணபதிப்பிள்ளை விசாலாட்சி – மரண அறிவித்தல்
vishalachiதிருமதி கணபதிப்பிள்ளை விசாலாட்சி – மரண அறிவித்தல்

தோற்றம் : 7 மார்ச் 1930 — மறைவு : 3 மே 2017

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும், வவுனிக்குளம் ஆனந்தவாசா ஒட்டறுத்தகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசாலாட்சி அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இசைஞானவதி(கனடா), ஜெயந்தி(வவுனியா), ஆனந்தி(ஒட்டறுத்தகுளம்), சாந்தி(சிவபுரம்), காலஞ்சென்ற சாந்தகுமரன், ஆனந்தகுமரன்(அனிஞ்சியன்குளம்), ஜெயந்தகுமரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லிங்கப்பிள்ளை, சண்முகநாதன், மற்றும் கண்மணிப்பிள்ளை(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன்(கனடா), நற்குணசிங்கம்(வவுனியா), ஜெகன்மோகன்(ஒட்டறுத்தகுளம்), பரராஜசிங்கம்(சிவபுரம்), புவனேஸ்வரி(கிளிநொச்சி), ரஜனி(அனிஞ்சியன்குளம்), இரத்தினா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிதம்பரப்பிள்ளை, தம்பையா, மற்றும் சின்னத்தங்கம், காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி(அவுஸ்திரேலியா), தினேன்குமார்(கனடா), யாழினி(கனடா), கமலினி(கனடா), ஜெனகன்(கனடா), நளாயினி(மல்லாவி), உமாகரன்(இத்தாலி), நிதர்சன்(வவுனியா), காண்டீபன்(சுவிஸ்), நந்தரூபன்(ஜெகன் டிரவல்ஸ்- ஒட்டறுத்தகுளம்), இந்துசன்(கிழக்கு பல்கலைக்கழக மாணவன்), சுயநிதா(சிவபுரம்), கஜாளினி(சிவபுரம்), கிருசானி(கிளிநொச்சி), டனுசா(கிளிநொச்சி), புகழமுதன்(கிளிநொச்சி), கஜேந்திரன்(அனிஞ்சியன்குளம்), ரவினா(அனிஞ்சியன்குளம்), அபிமன்யு(அனிஞ்சியன்குளம்), ரோஜா(இந்தியா), அஜய்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காவியா(அவுஸ்திரேலியா), டிலானி(அவுஸ்திரேலியா), டிலக்சிகா(மல்லாவி), கிருத்திக்(கனடா), யானுசா(கனடா), லக்சா(கனடா), நேகா(கனடா), கரிஸ்(ஒட்டறுத்தகுளம்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனிக்குளம் ஆனந்தவாசா ஒட்டறுத்தகுளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகன்மோகன்(ஆனந்தி-மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770890328
கணபதிப்பிள்ளை(ஆனந்தகுமரன்-மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774604134
ந. உமாகரன்(கண்ணன்-பேரன்) — இத்தாலி
தொலைபேசி: +393928653881
ஜெ.காண்டீபன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41763285899
D. ஜனனி(பேத்தி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61434657379

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu