திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை (கிளி) – மரண அறிவித்தல்




achchemuththuதிருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை (கிளி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 சனவரி 1930 — இறப்பு : 1 மே 2017

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தாரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாயகம்(பிரான்ஸ்), தேவநாயகி(லண்டன்), வசந்தநாயகம்(சுவிஸ்), வசந்தநாயகி(லண்டன்), சுவந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபசகுந்தரதேவி(பிரான்ஸ்), குகதாசன்(லண்டன்), பாஸ்கரி(இந்தியா), பூபாலசிங்கம்(ஆனந்தன்- லண்டன்), செல்வராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழாயினி, தர்மினி, கேதினி, சிவகணேஷ், பிரசாந்தி, கெளதமி, தனுசியன், தனுசியா, பூஜா, அபிசா, திசான், ஆரணி, அரவின், தீபா, காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆர்த்திகா, ஆரணி, அனுஷன், சாருஷன், சணோஷ், சாயித்தியா, இசித்தா, ஜியான், திவான், கிசான் ஆகியோரின் அன்புமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
1234
தொடர்புகளுக்கு
செல்வநாயகம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768057391
பூபாலசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442083123660
செல்லிடப்பேசி: +447545068750
சிவகணேஷ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33666753931
செல்வராசா — கனடா
தொலைபேசி: +14167269215
வசந்தநாயகம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41767743938
சிவரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774922879

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu