திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் – மரண அறிவித்தல்
sivaganasowthariதிருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் – மரண அறிவித்தல்

(முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், மட்/சிவானந்தா வித்தியாலயம், மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை)
அன்னை மடியில் : 12 யூலை 1936 — ஆண்டவன் அடியில் : 28 ஏப்ரல் 2017

மட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசௌந்தரி சங்காரவேல் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முகாந்திரம் மயில்வாகனம் உடையார், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை(முன்னாள் அதிபர்- ஆரையம்பதி), ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்காரவேல்(UN CO-Ordinator, North and Eastern Province, முன்னாள் பணிப்பாளர், நிதி, திட்டமிடல் அமைச்சு திறைசேரி இலங்கை, முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர், முன்னாள் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுதாமதி(சுமி), சுஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தஜீவசௌந்தரி முருகப்பன்(முன்னாள்- உப அதிபர் மட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை), கலாநிதி நவஞானசௌந்தரி ஹெட்டியாராச்சி(பேராசிரியர் University of Arkansas, USA), மயில்வாகனம் பிரசாத் (முன்னாள்- அதிபர் மட்/மகாஜனாக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளாதேவி, சுரேகா, அனுஷா, சுமித்திரா, ரூபா, Dr. சுகந், ஜயசங்கரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணி தியாகராஜா(முன்னாள்- ஆசிரியை மட்/சென் மைக்கல் கல்லூரி), காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற காராளசிங்கம்(முன்னாள் கிராம சேவையாளர்), அன்னலெட்சுமி சிவலிங்கம்(முன்னாள் ஆசிரியை- மட்/கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம்), பத்மநாதன்(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகரன், செந்தூரன், ஷரணியா, ஷோபியா, சுஜீத், சஜித், சுஜேய், ஷான், ஸ்ரீஜன், சஜன், சிவாணி, ஷ்ரவன், ஷ்ரயாஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
18 Church Avenue,
Pinner HA5 5JQ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — பிரித்தானியா
தொலைபேசி: +442088660151
செல்லிடப்பேசி: +447789681407

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu