திருமதி சரவணமுத்து மகேஸ்வரி – மரண அறிவித்தல்




magesvariதிருமதி சரவணமுத்து மகேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி நல்லநாதன்(சுவிஸ்), சிவனேசன்(சுவிஸ்), சோதிநாதன்(கனடா), கிருபா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஐயராஐன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, தவராசா, சுயிதா, வியிதா, சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம்(சுவிஸ்), ராசமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஐந்தா, பாலசஐந்தன், லசந்தன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருத்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், டிலக்சி, கேசவன், பிரவீன், சாரங்கன், கபின், லதுஐன், நிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யோகரத்தினம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
நாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412404518
சிவனேசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435586419
செல்லிடப்பேசி: +41793543351
தெய்வராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434999710
யோகரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443026564
யோகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779359548
தெய்வநாயகி — இலங்கை
தொலைபேசி: +94217903786

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu