திரு தர்மலிங்கம் தனசீலன் (Renens சீலன்) – மரண அறிவித்தல்
thanaseelanதிரு தர்மலிங்கம் தனசீலன் (Renens சீலன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 ஓகஸ்ட் 1962 — இறப்பு : 29 ஏப்ரல் 2017

யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Renens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தனசீலன் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா(யாழ். St. Patrick கல்லூரி), ராசராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கில்டா அவர்களின் அன்புக் கணவரும்,

தொமிடிலான், தொனிடன்ஸ்ரன், ஜொனிடெஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவபாலன் ஜோர்ஜ், தர்ம றோகினி, தனக்குமார், தனசீலி(இலங்கை), காலஞ்சென்ற தனபாலன்(வொஸ்லி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெசிந்தா(இலங்கை), ஞானசீலன்(இலங்கை), றொஜீனா(இலங்கை), எமில்டா(கனடா), எமில்(கனடா), ஜொசில்டா(கனடா), கிறிஸ்ரில்டா(கனடா), சிறிஸ்கந்தராஜா(கனடா), சுதாஜினி(கனடா), சுரேந்திரன்(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/05/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/05/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/05/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 04/05/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Paroisse catholique de Renens, Avenue Eglise Catholique 2, 1020 Renens, Switzerland
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 04/05/2017, 04:00 பி.ப
முகவரி: Cimetière de Renens, Avenue de la Piscine, 1020 Renens, Switzerland
தொடர்புகளுக்கு
கில்டா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41215348427
டிலான்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797593183
டன்ஸ்ரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799548840
டஸ்மன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799364714

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu