திரு தர்மலிங்கம் யுவராசா (கண்ணன்) -மரண அறிவித்தல்




uvarasaதிரு தர்மலிங்கம் யுவராசா (கண்ணன்) -மரண அறிவித்தல்

பிறப்பு : 1 யூலை 1969 — இறப்பு : 30 ஏப்ரல் 2017

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யுவராசா அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(துரோணர்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

யுவேந்திரன், யுவேந்தினி, யுவநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம்(சிறி), மன்மதராசா(குஞ்சன்), திலகவதி(தங்கா- கனடா), விஜயலட்சுமி(விசயா- பிரான்ஸ்), அரசரத்தினம்(நிற்றன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகராசா, தெய்வேந்திரம், காலஞ்சென்ற பார்வதி, செல்லம், பாக்கியம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பார்வதி மற்றும் சவுந்தலி, காலஞ்சென்ற கோமளம், சீத்தா, சிவரூபி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி, யசோதா, ரவிச்சந்திரன்(ரவி), விநாயமூர்த்தி(மூர்த்தி), பவளரஞ்சிதம்(வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேஸ், மனோ, கவிதா, நந்து, சதேசன், தர்சன், நிதர்சினி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.149, பாண்டியன்குளம்,
நட்டாங்கண்டல்,
மல்லாவி,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477703363
மூர்த்தி(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762805710
யுவேந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770344030
சிறி(அண்ணா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774282280

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu