திருமதி சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் (சிவக்கொழுந்து) – மரண அறிவித்தல்




sivapakkiyamதிருமதி சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் (சிவக்கொழுந்து) – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 யூன் 1931 — இறப்பு : 1 மே 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(மயில்வாகனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கேசவராஜன், லிங்கராசா, கேசவரானி, துவாரகாதரன்(கரன்), பரமேஸ்வரன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நடராசா, கனகம்மா, மார்க்கண்டு, அழகம்மா, சேதுபதி, மற்றும் தெய்வானை(ஜெர்மனி), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி(இலங்கை), சுதாமதி(சுமதி- இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(இலங்கை), சிவராசா(கனடா) சுகிர்தா(கனடா), ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு, கண்ணையா, மங்கையர்க்கரசி, மற்றும் நவரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜா, சதிஜா, சிந்துஜா, யசோதா, கஜேந்திரன், தர்சிகா, தர்சனா, கஸ்தூரி, தாரணி, தனுசியா, அனோஜன், பிரதீபன், பிரதாபன், சஞ்சீவ், அஸ்வினி, சஜீவன், துர்சிந், துர்ஜிந், தரணியா, ஹாசினி, ஹரிணி, டேணிஷா, அபிஷா, தியானா, காலஞ்சென்ற ஜெனாளன், கோபிநாத், சுஜீவன், ஷந்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிஷாளினி, பிரித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 100/15
சேக்கிழார் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேஸவராணி(மகள்) — கனடா
தொலைபேசி: +19057950179
லிங்கராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778888674
பாபு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476564077
சதிஜா(பேத்தி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775960230
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770292816
பேத்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447462809963

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu