திருமதி செல்வரத்தினம் கணேசலிங்கம் – மரண அறிவித்தல்
kanesalingamதிருமதி செல்வரத்தினம் கணேசலிங்கம் – மரண அறிவித்தல்

(ஓய்வுநிலை ஆசிரியை கொ/பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி)
தோற்றம் : 26 மார்ச் 1936 — மறைவு : 28 ஏப்ரல் 2017

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் அரசாங்க பிரதம லிகிதர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நளினி, சாந்தினி லிங்கம், சாமினி உதயகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வி.ரி.ஜி.பி.லிங்கம்(ஓய்வுநிலை லுத்தினன் கொமாண்டர், பொறியியல்-இலங்கை கடற்படை அதிகாரி), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செவ்வந்தி செந்தூரன்(லண்டன்), செந்தூரி சுஜாதன்(கனடா), சுவேதா(கனடா), யாதவி(கனடா), செங்கதிர் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சாகரி(லண்டன்), ஸ்கந்தா(லண்டன்), ஆதிரன்(கனடா), அஞ்சானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.72/1-1/1,37th ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு 06.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112363806
செல்லிடப்பேசி: +94771626722

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu