திருமதி வீரகத்தி இலட்சுமிப்பிள்ளை – மரண அறிவித்தல்
;uxmipilaiதிருமதி வீரகத்தி இலட்சுமிப்பிள்ளை – மரண அறிவித்தல்

இறப்பு : 30 ஏப்ரல் 2017

யாழ். சாவகச்சேரி வடக்கு கிராம்புவில்லைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துனுக்காய் கொக்காவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம், நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(யோகம்), அருந்தவமலர்(சிவா), சுகுமார், சுதேசன்(றஞ்சன்), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, தையல்முத்து, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சின்னையா, காலஞ்சென்ற பரமசாமி, ஜெயமதி, சுதந்தினி, யாழ்வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன், நேசன், தர்சினி, பிரியா, தாச்சா, மதுஷாந், ஜெனா, தீபன், மதுசுயா, யதுசா, ஜெனோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்சிகன், டக்சனன், ஜெனோதா, பபிதன், ஆதனா, நிலா, திவானா, விசாகன், வாணன், கஜானன், கஜானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2017 செவ்வாய்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கொக்காவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தேறாங்கண்டல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.612,
கொக்காவில் வீதி,
துணுக்காய்,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770220551
சிவா — கனடா
தொலைபேசி: +16479969635
சுகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770817545
றஞ்சன் — பெல்ஜியம்
தொலைபேசி: +32465534094
சுமதி — ஜெர்மனி
தொலைபேசி: +492086294953

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu