திரு வணசிங்க முதியம்சலாகே பியசேன – மரண அறிவித்தல்




vasingaதிரு வணசிங்க முதியம்சலாகே பியசேன – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 7 யூலை 1928 — ஆண்டவன் அடியில் : 26 ஏப்ரல் 2017

பதுளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நாவற்குடாவை வசிப்பிடமாகவும், கொண்ட வணசிங்க முதியம்சலாகே பியசேன அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், திரு.திருமதி முதியாம்சலாகே தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கண்ணகைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

புனித்தாஸ்(கனடா), விமலதாஸ்(லண்டன்), சரத்குமார்(அவுஸ்திரேலியா), விஜயகுமார்(கனடா), பிரேமதாசா(லண்டன்), பிரேம்மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமயந்தி(கனடா), ப்ரிம்மினி(லண்டன்), கீதா(அவுஸ்திரேலியா), கவிதா(கனடா), ஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷான், வர்ஷா, ஸ்வேதா, லக்ணாஷா, லாஷ்வி, சென்ன், கெசன், சுகுந், தீபிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமல் — பிரித்தானியா
தொலைபேசி: +447827964591
பிரேம் — பிரித்தானியா
தொலைபேசி: +447455249988
மாலினி — பிரித்தானியா
தொலைபேசி: +447466814886
மாலினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33652052810

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu