திருமதி தவமணிதேவி கந்தசாமி – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணிதேவி கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 சனவரி 1941 — இறப்பு : 26 ஏப்ரல் 2017

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பவர் ஸ்டேசன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி கந்தசாமி அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கார்திகேசு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(ஓய்வு பெற்ற புகையிரத சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமலதா(பிறேமா- நோர்வே), பிறேமகாந்தன்(காந்தன்- நோர்வே), சிறிகாந்தன்(சிறி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தங்கரத்தினம், மகேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன்(நோர்வே), சுகந்தி(வனிதா- நோர்வே), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசமணி(இலங்கை), சோதிலிங்கம்(இலங்கை), புனிதவதி(புனிதா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷானி(நோர்வே), சுபானி(நோர்வே), அபிஷன்(நோர்வே), திலக்ஷன்(இலங்கை), தேனுஜா(நோர்வே), துஷந்த்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.23, Power Station Lane,
Chunnakam,
Jaffna.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212242176
சிறி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773183602
ஈஸ்வரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4722625545
காந்தன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4722614706

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu