திரு பத்மநாதன் பத்மசீலன் – மரண அறிவித்தல்
pathmaseelanதிரு பத்மநாதன் பத்மசீலன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 யூன் 1960 — இறப்பு : 23 ஏப்ரல் 2017

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மசீலன் அவர்கள் 23-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை பத்மநாதன், பத்மாவதி(நோர்வே) தம்பதிகளின் முத்தமகனும்,

சித்திரகலா அவர்களின் அன்புக் கணவரும்,

பார்மிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பத்மகலா, புஷ்பலதா(இலங்கை), உதயலதா(டென்மார்க்), கலாசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,

மயூரிகா(இலங்கை), மதுஷன், பபிஷன், லகிஷன், வினோஷன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துரைராஜா(கொழும்பு), இந்திராகாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிந்துஜா(பிரித்தானியா), துஷாந்தினி(கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Østre gravlund,Tvetenveien, 70661 Oslo, Norway.
தொடர்புகளுக்கு
பத்மாவதி(தாய்) — நோர்வே
தொலைபேசி: +4722177709
செல்லிடப்பேசி: +4745561501
சீலன்(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4746930202
பத்மகலா(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112386763
புஷ்பலதா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763040529
அருள்(நண்பன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4747330347

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu