திருமதி சந்திரமலர் கருணானந்தன் (சந்திரா) – மரண அறிவித்தல்
chantheramalarதிருமதி சந்திரமலர் கருணானந்தன் (சந்திரா) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 8 டிசெம்பர் 1941 — ஆண்டவன் அடியில் : 25 ஏப்ரல் 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், யாழ். கொக்குவில், கோண்டாவில் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சந்திரமலர் கருணானந்தன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற கருணாநிதி, மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கருணானந்தன்(இளைப்பாறிய உதவி பொறியியலாளர் – நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கெங்காதரன், புஷ்பரஜனி, பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையர்க்கரசி, சிவஞானம்(J.P), மகானந்தன், கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. இந்திரமோகன், கலைவாணி அவர்களின் அன்பு மாமியும்,

சுரேஷ்(கனடா), பிரதீஷ், லவன், கல்யாணி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

மதுமிகா, மதுரன், திகழ்கா, ஆரணன், அகன்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று S. இன்பம் அந்தியகால சேவை, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஷ் — கனடா
தொலைபேசி: +14165871213
செல்லிடப்பேசி: +16475882535
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777570177
பிரதீஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778969787
லவன் — இலங்கை
தொலைபேசி: +94112332535
செல்லிடப்பேசி: +94777410854

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu