திருமதி சின்னத்தங்கம் இராஜரட்ணம் – மரண அறிவித்தல்




sennathangamதிருமதி சின்னத்தங்கம் இராஜரட்ணம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 22 மார்ச் 1932 — விண்ணில் : 23 ஏப்ரல் 2017

யாழ். தொண்டமானாறு கெருடாவில் மானம்பத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் இராஜரட்ணம் அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரநாதன், காலஞ்சென்ற பாஸ்கரபவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பானுமதி, இரட்ணகாந்தி(KEV TAX) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செளதன் அபி, பிருந்தா, கஜானி, கிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/04/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 01:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
123
தொடர்புகளுக்கு
நாதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19056248197
செல்லிடப்பேசி: +16475888197
இரட்ணகாந்தி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168411866
செளதன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +14167253769

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu