திரு கந்தையா திரவியம் – மரண அறிவித்தல்




theraviyamதிரு கந்தையா திரவியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 24 ஏப்ரல் 2017

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திரவியம் அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புத்திரரும்,

செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன்குமார்(சுதன்- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765849391
சுயேந்திரகுமார்(தீபன்- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764669557
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94752277809

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu