திருமதி தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா – மரண அறிவித்தல்




thanaluxmiதிருமதி தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 24 ஏப்ரல் 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காமாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீபதிகந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீறஞ்ஜினி(பிரான்ஸ்), ஸ்ரீறமனன்(கனடா), ஸ்ரீறஞ்சுதன்(பிரான்ஸ்), ஸ்ரீ தரன்(கனடா), ஸ்ரீபிரபாகரன்(Ram Communication- Wellawatte), ஸ்ரீலோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம், மற்றும் ராசலிங்கம், உலகநாயகி, காலஞ்சென்ற கௌசல்யாதேவி, பேபிராணி, யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவன், துசிதா, சர்மிலா, சுகனியா, ஸ்ரீ விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன், மற்றும் செல்வலட்சுமி, தெட்சணாமூர்த்தி, சிவாநந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜன், ஜோஷனா, கிருத்திக், கிஷான், ஸ்ரீகன், டிவ்யாஸ், டிலான், ஆஜேஸ், ஏரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 33,
33வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு 06.

தகவல்
ஸ்ரீபிரபாகரன்(ராம்- மகன்)
தொடர்புகளுக்கு
ஸ்ரீபிரபாகரன்(ராம்- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773446201
– — இலங்கை
தொலைபேசி: +94115943456

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu