திரு சின்னையா நாகராசா – மரண அறிவித்தல்
nagarasaதிரு சின்னையா நாகராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 பெப்ரவரி 1963 — இறப்பு : 23 ஏப்ரல் 2017

யாழ். சாவகச்சேரி அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகராசா அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற குலசேகரம், கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிராஜ், சஜீதா, அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், சந்திரபதி, சிவதர்சன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லேவி Aune அவர்களின் பாசமிகு மாமனாரும்,

விஜிதா, பிரேமகலா, பிரபாலினி, பரமானந்தன், மைதிலி, சாந்தசொரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகினி, ரவிச்சந்திரன், உதயகுமார், பவானி, நிர்மலா ஆகியோரின் அன்பு அத்தானும்,

தில்லைநாதன், மீனலோஜினி, சிவசக்தி, ஜெயராசா, பிரகலாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — நோர்வே
தொலைபேசி: +4722197550
கோபி(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4793029384
பாலகிருஷ்ணன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41326792447
பாலச்சந்திரன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772719275
குணா(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4793030908
உதயன்(மைத்துனர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4741265170

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu