திருமதி நமசிவாயம் செல்லமுத்து – மரண அறிவித்தல்
sellamuththuதிருமதி நமசிவாயம் செல்லமுத்து – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 மார்ச் 1920 — இறப்பு : 21 ஏப்ரல் 2017

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் செல்லமுத்து அவர்கள் 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னையா தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியநாதர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, கோமதி, பராசக்தி, பெரியநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, பத்தினி, காலஞ்சென்ற தங்கம்மா, புஸ்பமணி, காலஞ்சென்ற தில்லையம்மா, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நடராசா, சுந்தரலிங்கம், மற்றும் சடாச்சரலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தாதேவி சிவசிதம்பரம், குமுதினி நடராசா, சந்தரவதனி முரளிமோகன், நகுலேஸ்வரி யோகேஸ்வரன், சுமதி பால்வண்ணன், சுரேந்திரன் குகசெல்வி, ஜெயந்தி ரமேஸ், ரேவதி தனபதி, சித்திரா காலஞ்சென்ற அன்பழகன், பிறேமாவதி ராஜ்குமார், சுகந்தி, சசிகுமார், நந்தினி அலன், இசைவாணி, ஜனார்த்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சதீஸ்குமார் தர்சிகா, சிந்தியா பிரதீஸ், சுஜிகாந் நிஷா, சுரேஸ்காந், அருண், ஷாலினி கஜன், சுஜீவன் அபிதா, அனோசன், வினோசன், வினோதன், ஆதவன், ஜனகன், கிஷான், சுஜன், அபிராமி, கஸ்வினி, அருண், நவீன், தர்சன், ஜோதி, வராகி, லக்சி, பவன், ரஜூ, ராகுல், ரக்‌ஷா, ஜேகப் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சகாரா, ஆதித், கித்தீஸ், அநன்யா ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டப்பிள்ளையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2017 சனிக்கிழமை அன்று அனலைதீவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770393994
அமுதம் — கனடா
செல்லிடப்பேசி: +16475707166
குமுதா(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி: +14167320007
வசந்தா(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி: +14162695684
தனம்(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி: +16478946996

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu