திரு சபாரத்தினம் குமாரகுலராசா – மரண அறிவித்தல்
kumarakularasaதிரு சபாரத்தினம் குமாரகுலராசா – மரண அறிவித்தல்

(குலம் அண்ணை, ஊழியர்- கொட்டடி நாகமுத்தப்பா Garage, யாழ்ப்பாணம்)
உதிர்வு : 19 ஏப்ரல் 2017

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Foyer, Épinay-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குமாரகுலராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/04/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/04/2017, 02:45 பி.ப — 03:45 பி.ப
முகவரி: Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 24/04/2017, 01:00 பி.ப
முகவரி: Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 24/04/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Crematorium and Memorial Park of Val d’Oise, 35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148277475
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33130887417
செல்லிடப்பேசி: +33753970043
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658398102
லோகராசா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778693259

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu