திரு சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்
kovinthapilaiதிரு சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்

(முன்னாள் நில அளவையாளர்)
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1935 — மறைவு : 19 ஏப்ரல் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிறிதரன், நிர்மலாதேவி, பிரபாகரன், ஜெயந்தி, கருணாகரன்(பிரபா- KSP Courier, சுவிஸ்), சசிதரன்(சஞ்சனா ரேடர்ஸ்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஸ்வரி, பரராஜசிங்கம், புஸ்பகலா, கணேசலிங்கம், தவச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

விரூபன், சுபானி, சுவாதி, பிரதீப், எசாந்தி, லதீப், மதுசி, லிஷானா, தனுஸ்கா, தாரணி- அருண், திவ்யா, நிருபா, ஷங்கீத், பிரகீத், சுபிர்ணா, சஞ்சனா, தியாத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 74,காயத்திரி வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94242225712
செல்லிடப்பேசி: +94778106078
ஸ்ரீதரன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4552198696
நிர்மலாதேவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778480603
பிரபாகரன்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31455322940
ஜெயந்தி(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560535435
கருணாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432669154
செல்லிடப்பேசி: +41799401982
சசிதரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778727758

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu