திருமதி அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர் – மரண அறிவித்தல்
akilandesvariதிருமதி அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 பெப்ரவரி 1940 — இறப்பு : 19 ஏப்ரல் 2017

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர் அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்தியநாத குருக்கள் தம்பதிகளின் அன்பு மகளும், மானிப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வெங்கடேச ரத்தினசாமி குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவ ஐயர்(முன்னாள் Assistant Government Agent [AGA] – மட்டக்களப்பு, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரி, சுபா, ரத்னா, ராஜீ ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சொர்ணாம்பாள், வடிவாம்பாள், சுப்ரமணிய குருக்கள் , ஐயாசாமி சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வத்சலா, சந்ரசேகரன், ராஜசேகரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி பாலசுப்பிரமணிய ஐயர், சீதாபதி ஐயர், கிரிஜா சுப்ரமணியம், ராமசாமி ஐயர், மற்றும் சண்முகதாச ஐயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரா, யாதவ், வாணி, நிமேஷன், அஸ்வஜித், வேதர்ஷன், சிவஸ்கந்தன், அனந்தஜித், ஜானுவி, புஷ்பிந்தர் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Academy Family Funeral Services, 10 Jane Street, Blacktown NSW 2148, Australia
தொடர்புகளுக்கு
கிரி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61469849309

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu