திரு இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
ramalingamதிரு இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

(சிறாப்பர்- ஹட்டன் நேஷனல் வங்கி, உரிமையாளர்- கௌரி சைக்கிள் கடை, கௌரி ஸ்ரோஸ், கௌரி மில்)
பிறப்பு : 21 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 17 ஏப்ரல் 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீமான் நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜலக்சுமி(சீமான்பிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரன்(பாலா- B.C Moving, கனடா), ராஜினி(Genie Cakes- கனடா), ரஞ்சினி (அகரம் தமிழ் வானொலி- கனடா), கரன்(Aakash Auto- கனடா), கௌரி (அளவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லைலா(கனடா), சக்திவேல்(நோர்வே), ரஞ்சன்(அகரம் தமிழ் வானொலி-கனடா), துஷ்யந்தி(கனடா), சுரேஷ்(Co-operative Manager- அளவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குலசிங்கம்(சீமான் மகன்- அளவெட்டி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, மகேஸ்வரி, நவரத்தினம், மற்றும் குலசிங்கம்(கலட்டி), காலஞ்சென்ற தனபாலசிங்கம், நித்தியானந்தம்(கலட்டி), மகாலிங்கம்(நோர்வே), காலஞ்சென்ற சறோஜினிதேவி, சாந்தாதேவி(கலட்டி), கோபாலகிருஸ்ணன்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

துரை, ராஜன், நாதன், டார்லிங் ஆகியோரின் மாமனாரும்,

விதூர், சகீர், அபிராமி, துவாரகா, பிரதீப், ரதீஸ், ரஜித், ரதீப், ஆகாஷ், வசுதா, விஜிதா, சோபிதா, சுகப்பிரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/04/2017, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
சந்திரன்(பாலா) — கனடா
செல்லிடப்பேசி: +15149917877
ராஜினி — கனடா
செல்லிடப்பேசி: +15144412141
ரஞ்சன், ரஞ்சினி — கனடா
தொலைபேசி: +14388766527
கரன் — கனடா
செல்லிடப்பேசி: +5146023681
கௌரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778713653
அகரம் வானோலி — கனடா
செல்லிடப்பேசி: +15148066527
** இந்த அறிவித்தல் 1180 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. Click here to refresh hits count
Share/Save/Bookmark

எம்மைப் பற்றி | தொடர்புகளுக்கு | ஆவணங்கள் | PRIVACY POLICY | TERMS OF SERVICE | DISCLAIMER
Copyright © 2017 LankasriNotice.com, All rights reserved.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu