திரு செல்லையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




balasupramaniyamதிரு செல்லையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

(வாசன் ரேடிங் கம்பனி, கொழும்பு 11)
அன்னை மடியில் : 8 ஏப்ரல் 1941 — ஆண்டவன் அடியில் : 18 ஏப்ரல் 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,

தங்கம்மா(கமலம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தமிழ்செல்வன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சண்முகம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

இராஜேந்திரம்(நியூ கல்யாணி ஸ்டோர், VSSM Co கொழும்பு), கோபாலபிள்ளை, மகேஸ்வரி, காலஞ்சென்ற நகேசு(வர்த்தகர்- பதுளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மணி(யாழ்ப்பாணம்), ஞானம் புஸ்பம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற இரட்ணசபாபதி அவர்களின் அன்புச் சகலனும்,

சரஸ்வதிதேவி(சின்னபேபி), சரோஜினிதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவாஸ்கரன் அவர்களின் அன்பு பெரியப்பாவும்,

தீபிகா, தான்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 19/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தமிழ்செல்வன் — கனடா
செல்லிடப்பேசி: +14164197922
இராஜேந்திரம் — கனடா
செல்லிடப்பேசி: +16476332906
கோபாலபிள்ளை — கனடா
செல்லிடப்பேசி: +16478396993
இரத்தினசிங்கம் — கனடா
தொலைபேசி: +19058760364
சிவாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14162770889

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu