திருமதி வேலுக்குட்டி வள்ளியம்மை – மரண அறிவித்தல்




valliyammaiதிருமதி வேலுக்குட்டி வள்ளியம்மை – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 யூலை 1938 — இறப்பு : 17 ஏப்ரல் 2017

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுக்குட்டி வள்ளியம்மை அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிள்ளை, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கேசவன் ஞானகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுகுட்டி அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சனி(பிரான்ஸ்), பொபி(பிரான்ஸ்), ரோகினி(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), றமணி(இந்தியா), கோபி(சுவிஸ்), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசா கந்தசுவாமி, பாக்கியம், மகேஸ்வரி, பாக்கியவதி மற்றும் கமலா, ராணி, பத்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயப்பிரகாஷ், சித்தார்த், ஞானப்பிரகாசம், கனகரட்ணம், காமினி, விஜி, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜனி, ரஞ்சன், ராஜினி, கீதன் சர்மிளி நிம்மி, நிஷா, சோந்ரீன், கரோலின், டிலு கியான், அருண், கெவின், அதுல்யா நிகில், மேகா, அகில் மதுஷா, மாதேஷ், நிகேஷா, சிவா றொனி, தீபன், ஸ்றீபன், விஜி, சுதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சக்தி, லஷ்மன், அஞ்செலா, பிறயான், மகிழன், தனுஷா, அய்டன், மயிலி, லியானா, ஜிஷ்லியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 19/04/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La chambre funéraire de champigny, Sur Marne 94500 Entree 739 avenue Marcel Paul Les Grands Gedets
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: La chambre funéraire de champigny, Sur Marne 94500 Entree 739 avenue Marcel Paul Les Grands Gedets
தகனம்
திகதி: வியாழக்கிழமை 20/04/2017, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolle, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646676609
கோபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763031057
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447847819264
ரஞ்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33647999821
ரமணி — இந்தியா
செல்லிடப்பேசி: +914522486182

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu