திரு சிவநாதன் நிமலன் (குட்டி) – மரண அறிவித்தல்




nimalanதிரு சிவநாதன் நிமலன் (குட்டி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 ஏப்ரல் 1990 — மறைவு : 15 ஏப்ரல் 2017

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் நிமலன் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரநாயகி தம்பதிகள், காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, அரியரெத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவநாதன்(சக்தி), இரத்தினேஸ்வரி(ரெத்தினா) தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜ்குமார், மணிவண்ணன்(மணி), ராகினி, உலகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(பாலி), சிவரெத்தினம்(ஜீவன் மேத்திரி), இராஜேஸ்வரி(அரி அக்கா), சபாரெத்தினம், புவனேஸ்வரி(தக்கினி அக்கா), உலகேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்ற உலகராசா(மூத்த உறுப்பினர்- தமிழீழ விடுதலை இயக்கம்), இராஜேஸ்வரி(பூமணி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாய் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766929816
உலகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773544969
மணிவண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440602618
தவக்குட்டி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984355124
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447415294535

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu