திரு ரத்தினசாமி சண்முகநாதன் – மரண அறிவித்தல்




sanmuganathanதிரு ரத்தினசாமி சண்முகநாதன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 14 மே 1957 — ஆண்டவன் அடியில் : 16 ஏப்ரல் 2017

குருணாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினசாமி சண்முகநாதன் அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரத்தினசாமி நாகம்மா தம்பதிகளின் புதல்வரும்,

வாசுகி அவர்களின் கணவரும்,

லவன், கவின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772535342
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +16133307103
தேவா — கனடா
தொலைபேசி: +14169889303
சுரேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448515109
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472620310

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu