திரு கந்தசாமி சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்
siva-pragasamதிரு கந்தசாமி சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

(முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகேசரி பத்திரிகை)
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 14 ஏப்ரல் 2017

மொனராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston, Virginia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஓய்வுபெற்ற ஒவசியர்- மாதகல்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திருமலர்(முன்னாள் ஆசிரியர் – யாழ் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தியாகராஜா(இலங்கை), சீவரட்ணம்(கனடா), புனிதகுணமலர், சரஸ்வதி, செல்வரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரல்பேட்(Talbott), தீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரகுபதி இராமலிங்கம்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

Trustan, William ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030, USA
தொடர்புகளுக்கு
சஞ்சீவன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17039619079
பிரதீபா — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +12392314861
சீவரட்ணம் — கனடா
செல்லிடப்பேசி: +19056600823
செல்வரட்ணம் — கனடா
தொலைபேசி: +14168771374
சரஸ் – சூரியகுமார் — கனடா
தொலைபேசி: +14165544695
புனிதா- தில்லை — கனடா
தொலைபேசி: +14167244953

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu