திரு கணபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் – மரண அறிவித்தல்
thurairaja-singamதிரு கணபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் – மரண அறிவித்தல்

(முன்னாள் பொது முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மாந்தை தெற்கு)
பிறப்பு : 16 ஏப்ரல் 1938 — இறப்பு : 10 ஏப்ரல் 2017

யாழ். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மன்னார் உயிலங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

லூசியா புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, பாவண்ணன், தில்லை, குமுதினி, தனகௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோஜ்குமார் அவர்களின் அன்பு வளர்ப்புத் தந்தையும்,

சோதிமதி, சரஸ்வதி, தனபாலசிங்கம், இரத்தினசிங்கம், திலகவதி, குலசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ரெஜினோல்ட், தனிநாயகம், ஜெயந்தன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஸ்வநாதன், ராஜரத்தினம், உலகேஸ்வரன், லீலா, தர்மபாலி, வரதா, மேரிதிரேசா, பேனாட், லியோ, கொன்ராட், ஜெசிந்தா, மரியநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிலன், பகிரதன், வெர்ஜினியா, கிரேஷன், அபிநயா, தருண், ஆர்த்தி, ராகுல், பூஜா, வர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
அகிலன்
தொடர்புகளுக்கு
அகிலன் — இத்தாலி
தொலைபேசி: +390243119901
செல்லிடப்பேசி: +393801865811

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu