திரு சிவப்பிரகாசம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்




kanagasingamதிரு சிவப்பிரகாசம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்

(முன்னாள் உரிமையாளர்- சிற்றம்பலம் கடை(VSK & Sons))
பிறப்பு : 15 ஏப்ரல் 1949 — இறப்பு : 10 ஏப்ரல் 2017

யாழ். கரவெட்டி அரசதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கனகசிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், இலச்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மண்டலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருத்திகா(கனடா), அமிராதன்(கனடா), ஹாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புவநேந்திரன்(இலங்கை), பாலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற சாந்தகுமாரி, சிற்றம்பலம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீரஞ்சினி(வைத்தியர்- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சாந்தீபன், நிஹிலா, சுலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சன், அஞ்சனா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +19054871443
செல்லிடப்பேசி: +14168465710

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu