திருமதி நேசம்மா செபரத்தினம் – மரண அறிவித்தல்




nesammaதிருமதி நேசம்மா செபரத்தினம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 26 நவம்பர் 1931 — ஆண்டவன் அடியில் : 6 ஏப்ரல் 2017

மட்டக்களப்பு பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா செபரத்தினம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சீனித்தம்பி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வித்துவான் செபரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அமுதநாதன்(இலங்கை), ஆனந்தநாதன்(அவுஸ்திரேலியா), தவசெல்வி(ஸ்கொட்லாந்து), தவநளினி(நளோ-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வத்சலா, ஷிராணி, வித்தியானந்தன், குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வேல்முருகு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வம், மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேரா, ஜொனத்தான், சாரா, ஜோசுவா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஜெருஷா, டெபோரா, அருண், ஆகாஷ், அஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-04-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் மு.ப 11:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 11:00 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
அமுதநாதன் — இலங்கை
தொலைபேசி: +94653645962
ஆனந்தநாதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61405501124
செல்வி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441416378963
நளோ — கனடா
தொலைபேசி: +14162824338
செல்லிடப்பேசி: +14168094338

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu